Meaning : சரியாக அல்லது ஒரே நிலையில் இல்லாத
Example :
எந்தவொரு வேலை - தொழில் நடக்காத காரணமாக நிரந்தரமில்லாத நிலையில் ரமேஷ் இருந்தான்
Synonyms : சாஸ்வதமற்ற, சாஸ்வதமில்லாத, நிரந்தமில்லாத, நிலையில்லாத
Translation in other languages :