Meaning : வளர்ச்சி மற்றும் பிறப்பிற்கு காரணமாக இருக்கும் டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏ வினால் அமைக்கப்பட்ட செல்லின் பகுதி
Example :
அவன் விடைத்தாளில் நியூக்ளியஸ் படத்தை வரைந்துக் கொண்டிருக்கிறான்
Translation in other languages :
डी एन ए एवं आर एन ए से निर्मित कोशिका का वह भाग जो वृद्धि एवं जनन के लिए उत्तरदायी होता है।
वह उत्तर पुस्तिका में केन्द्रक का चित्र बना रहा है।A part of the cell containing DNA and RNA and responsible for growth and reproduction.
cell nucleus, karyon, nucleus