Meaning : சமூக அல்லது தார்மீக அடிப்படையில், காரணகாரியத் தொடர்பால் ஒத்துக்கொள்ளும் படியானது.
Example :
நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும் என்று அவன் நம்பவில்லை
Translation in other languages :
Meaning : நியாயத்திற்கு ஏற்றபடி உள்ள விஷயம்
Example :
இவ்வளவு நல்ல மனிதனுக்கு நீதி கிடைக்கவில்லை.
Synonyms : நீதி
Translation in other languages :