Meaning : நியாயத்துடன் தொடர்புடைய
Example :
குற்றவாளியின் நியாயமான கருத்துக்களை நீதிபதி ஏற்றார்.
Synonyms : நீதியான
Translation in other languages :
जो न्याय से संबंधित हो।
यह न्याय विषयक मामला है,आप न्यायालय की शरण में जाएँ।Meaning : சமூக அல்லது தார்மீக அடிப்படையில், காரணத் காரியத் தொடர்பால் ஒத்துக்கொள்ளும் படியானது.
Example :
நியாயமான மனிதன் இறைவனின் வடிவம் கொண்டவன்
Synonyms : உண்மையான, சத்தியமான, நனவான, நிஜமான, நியதியான, நேர்மையான, மெய்யான, வாய்மையான, வாஸ்தவமான
Translation in other languages :
जो न्याय करता हो।
न्याय कर्ता व्यक्ति भगवान का रूप होता है।