Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நிமிடம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நிமிடம்   பெயர்ச்சொல்

Meaning : அறுபது வினாடிகள் கொண்டதும், ஒரு மணியின் அறுபது பகுதிகளில் ஒரு பகுதியாக இருப்பதுமான கால அளவு.

Example : நாங்கள் பத்து நிமிடம் வரை உங்களை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தோம்


Translation in other languages :

एक घंटे का साठवाँ भाग या साठ सेकंड का समय।

हम लोगों ने दस मिनट तक आपका इंतजार किया।
मिनट, मिनिट

A unit of time equal to 60 seconds or 1/60th of an hour.

He ran a 4 minute mile.
min, minute

Meaning : ஒருவருடைய வாழ்க்கையினை நிர்ணயிக்கும் சமயம் அல்லது காலம்

Example : ராஜாவின் இறுதி நேரம் மிகவும் வேதனையாக இருந்தது

Synonyms : காலம், சமயம், நிமிஷம், நேரம், நொடி, பொழுது


Translation in other languages :

* वह समय जिसके दौरान किसी का जीवन बना रहता है।

राजा का अंतिम समय बहुत कष्टप्रद रहा।
समय

The time during which someone's life continues.

The monarch's last days.
In his final years.
days, years