Meaning : மறந்து போன விசயத்தை மீண்டும் நினைவுபடுத்தும் செயல்
Example :
குழந்தை பருவத்தில் ஆசிரியர் மூலமாக கிடைத்த அடி ஞாபகம் வந்தவுடன் உமேஷ் பொறுத்துக் கொண்டார்
Synonyms : ஞாபகம்
Translation in other languages :
भूली हुई बात फिर से याद आ जाने की क्रिया।
बचपन में शिक्षक द्वारा पड़ी मार का अनुस्मरण आते ही उमेश सहम गया।The process of remembering (especially the process of recovering information by mental effort).
He has total recall of the episode.