Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நினை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நினை   வினைச்சொல்

Meaning : நினை

Example : அவன் தன்னைத்தானே பெரிய ஆளாக நினைக்கிறான்.


Translation in other languages :

किसी बात या काम में अपने आप को औरों की अपेक्षा श्रेष्ठ समझना।

वह अपने आप को बहुत लगाता है।
लगाना

Meaning : நம்பிக்கை அல்லது உறுதியான எண்ணம் கொள்ளுதல்

Example : என்னுடைய முதல் கடிதம் கிடைத்திருக்கும் என நம்புகிறேன்

Synonyms : எண்ணு, நம்பு


Translation in other languages :

*आशा या अपेक्षा करना।

मैं आशा करता हूँ कि मेरा पहला पत्र आपको मिल गया होगा।
अपेक्षा करना, अपेक्षा रखना, आशा करना, उम्मीद करना

Make or express a wish.

I wish that Christmas were over.
wish