Meaning : மணமக்களின் பெற்றோர்கள் திருமணத்தை உறுதிசெய்கிற வகையில் தாம்பூலம் மாற்றிக்கொள்ளும் சடங்கு
Example :
என்னுடைய தோழியின் நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற்றது
Synonyms : நிச்சயதார்த்தம், நிச்சயம்
Translation in other languages :
Meaning : வரனின் நெற்றியில் திலகம் வைத்து அதை கொடுத்து திருமணத்தை உறுதிப்படுத்தும் ஒரு முறை
Example :
இன்று என்னுடைய நண்பனின் நிச்சயதாம்பூலம் ஆகும்
Synonyms : கலியாணநிச்சயம், நிச்சிதார்த்தம், நிச்சியதார்த்தம், நிச்சியார்த்தம், பரிசம், வாக்குநிச்சயம்
Translation in other languages :