Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நிகழ்ச்சிநிரல் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நிகழ்ச்சிநிரல்   பெயர்ச்சொல்

Meaning : விழா அல்லது தலைவர்களின் சுற்றுப்பயணத்தில் நடைபெறப் போகும் நிகழ்ச்சிகளின் வரிசைப்படுத்தப்பட்ட தொகுப்பு.

Example : இந்த செயலை சீர்திருத்தம் செய்ய நிகழ்ச்சிநிரலை மாற்ற வேண்டும்


Translation in other languages :

कोई काम करने की प्रणाली।

हमें इस कार्य में सुधार लाने के लिए कार्यप्रणाली में परिवर्तन करना होगा।
कार्य-पद्धति, कार्य-प्रणाली, कार्यपद्धति, कार्यप्रणाली

A customary way of operation or behavior.

It is their practice to give annual raises.
They changed their dietary pattern.
pattern, practice

Meaning : விழாவில் அல்லது தலைவர்களின் சுற்றுப்பயணத்தில் நடைபெறப்போகும் நிகழ்ச்சிகளின் வரிசைப்படுத்தப்பட்ட தொகுப்பு.

Example : நிகழ்ச்சிநிரலின்படி நான் மூன்றாவது பெண்ணாக மேடையேற வேண்டும்


Translation in other languages :

होने अथवा किए जाने वाले कार्यों का क्रम।

कार्यक्रम के अनुसार मुझे तीसरे नंबर पर मंच पर जाना है।
कार्यक्रम, प्रोग्राम, शेड्यूल, स्केजुल, स्केजूल

An ordered list of times at which things are planned to occur.

schedule