Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நிகழ்காலம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நிகழ்காலம்   பெயர்ச்சொல்

Meaning : இலக்கணத்தில் நிகழ்காலத்தின் செயல்கள் அல்லது நிலைகளைக் கூறும் காலம்

Example : ஆசிரியர் நிகழ்கால செயல்களை விளக்கினார்

Synonyms : இக்காலம், தற்காலம்


Translation in other languages :

व्याकरण में वह काल जो वर्तमान समय की क्रियाओं या अवस्थाओं को बताता है।

आज गुरुजी ने वर्तमान काल के बारे में विस्तार से बताया।
वर्तमान, वर्तमान काल, वर्तमानकाल

A verb tense that expresses actions or states at the time of speaking.

present, present tense

Meaning : ஒரு நிகழ்ச்சி அல்லது செயல் நடந்து கொண்டிருக்கும் நேரம்.

Example : நிகழ்காலத்தில் பெண்கள் ஒவ்வொரு துறையிலும் முன்னேறி வருகிறார்கள்

Synonyms : தற்காலம், நடப்புகாலம்


Translation in other languages :

विद्यमान समय।

वर्तमान काल में नारी हर क्षेत्र में आगे आ रही है।
अद्य काल, आज, आधुनिक काल, इह-काल, इहकाल, वर्तमान, वर्तमान काल

The present time or age.

The world of today.
Today we have computers.
today