Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நிகழ்கால from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நிகழ்கால   பெயரடை

Meaning : ஒரு நிகழ்ச்சி அல்லது செயல் நடந்துகொண்டிருக்கும் நேரம்.

Example : நிகழ்கால அரசியல் மாற்றத்தை எல்லோரும் அறிந்திருக்க வேண்டும்

Meaning : ஒரு நிகழ்ச்சி அல்லது செயல் நடந்து கொண்டிருக்கும் நேரம்.

Example : நிகழ்கால பொழுதை பயன்படுத்திக்கொள், ஏனென்றால் கழிந்த காலத்தை பயன்படுத்த முடியாது

Synonyms : நடப்புக்கால, நடப்புக்காலமான, நிகழ்காலமான


Translation in other languages :

जो वर्तमान काल से संबंधित हो या वर्तमान काल का।

विश्व की वर्तमान कालीन राजनैतिक परिस्थितियों की ख़बर सबको रखनी चाहिए।
मौजूदा, वर्तमान, वर्तमान कालीन, सामयिक, हालिया

जो इस समय हो या चल रहा हो।

वर्तमान समय का उपयोग करो क्योंकि गया समय वापस नहीं आता।
अभूत, चालू, मौजूदा, वर्तमान

Belonging to the present time.

Contemporary leaders.
contemporary, present-day

Meaning : மிகவும் தற்கால

Example : நம்முடைய அமைப்பில் ஒரு தற்கால ஆராய்ச்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது

Synonyms : தற்கால, தற்காலத்திய


Translation in other languages :

सबसे आधुनिक।

हमारे संस्थान में एक आधुनिकतम प्रयोगशाला का निर्माण होनेवाला है।
आधुनिकतम