Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நாள்காட்டி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நாள்காட்டி   பெயர்ச்சொல்

Meaning : குறிப்பிடும் ஆண்டுக்கு உரிய மாதம் தேதி கிழமை முதலியவற்றைக் காட்டும் அச்சடிக்கப்பட்ட தாள் அல்லது பிறவகைச் சாதனம்

Example : புதிய வருடத்தின் நாள்காட்டி வந்ததுமே சிறுவர்கள் விடுமுறை நாட்களை எண்ண ஆரம்பித்தனர்

Synonyms : காலண்டர்


Translation in other languages :

वह पत्र या पत्रों का समूह जिसमें वार,दिनांक आदि अंकित होते हैं।

नये साल का कैलेंडर आते ही बच्चे उसमें से छुट्टी के दिन गिनना शुरु कर देते हैं।
कलंडर, कलण्डर, कैलंडर, कैलण्डर, कैलेंडर, कैलेण्डर, दिन-दर्शिका

A system of timekeeping that defines the beginning and length and divisions of the year.

calendar