Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நாளான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நாளான   பெயரடை

Meaning : ஒன்றை முன்பே பயன்படுத்தியிருப்பது அல்லது நீண்ட நாட்களாக இருக்கக்கூடிய

Example : பழைய எண்ணை உடலுக்கு பாதிப்பை விளைவிக்கிறது

Synonyms : நாட்பட்ட, பழசான, பழைய


Translation in other languages :

जिसका पहले उपयोग हो चुका हो या अधिक दिनों का।

बासी तेल शरीर को नुक़सान पहुँचाता है।
बसिया, बासी

(used of decomposing oils or fats) having a rank smell or taste usually due to a chemical change or decomposition.

Rancid butter.
Rancid bacon.
rancid

Meaning : மிகவும் பழைய

Example : மிகவும் பழமையான வெல்லம் மருந்துக்காக பயன்படுத்தப்படுகிறது

Synonyms : நாட்பட்ட, நாள்பட்ட, பழமையான, பழைய


Translation in other languages :

बहुत ही पुराना।

दिनारु गुड़ का प्रयोग दवा के रूप में होता है।
दिनारु

Meaning : மரம் அல்லது செடிகளில் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட நாட்களுக்கு முன்பே பறிக்கப்பட்டது

Example : பழைய பழம் கொஞ்ச நேரத்திலே காய்ந்துபோய்விடுகிறது

Synonyms : நாட்பட்ட, பழைய


Translation in other languages :

जो पेड़ या पौधों से एक या एक से अधिक दिन पहले तोड़ा गया हो।

बासी फल कुछ मुरझा से जाते हैं।
बसिया, बासी

Not fresh today.

Day-old bread is cheaper than fresh.
day-old

Meaning : காய்ந்துபோன

Example : கடவுளுக்கு பழைய பூக்களை சாற்றுவதில்லை

Synonyms : நாட்பட்ட, பழசான, பழைய


Translation in other languages :

सूखा या कुम्हलाया हुआ।

भगवान में बासी फूल नहीं चढ़ाते हैं।
बसिया, बासी