Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நாயகன் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நாயகன்   பெயர்ச்சொல்

Meaning : கதை, காவியம் போன்றவற்றில் முக்கிய ஆண் பாத்திரம்.

Example : இந்த கதையினுடைய நாயகன் வீரமணம் அடைந்தான்

Synonyms : கதாநாயகன்


Translation in other languages :

साहित्य आदि में वह पुरुष जिसका चरित्र किसी काव्य, नाटक, आदि में मुख्य रूप से आया हो।

इस कहानी का नायक अंत में वीरगति को प्राप्त हो जाता है।
अंगी, नायक, प्रधान पात्र, सितारा, स्टार, हीरो

The principal character in a play or movie or novel or poem.

hero

Meaning : திரைப்படம் நாடகம் முதலியவற்றில் பாத்திரம் ஏற்று நடிக்கும் ஆண்

Example : அவன் ஒரு சிறந்த நடிகன்

Synonyms : கதாபாத்திரம், நடிகன், நடிகர்


Translation in other languages :

अभिनय करने या स्वाँग दिखाने वाला पुरुष।

वह एक कुशल अभिनेता है।
अदाकार, अभिनेता, ऐक्टर, नाटक, नाटकिया, नाटकी, भारत, सितारा, स्टार

A theatrical performer.

actor, histrion, player, role player, thespian