Meaning : ........................வகையின் ஒரு செடி
Example :
வயலின் மயானத்தில் நாணல் பரவியிருக்கிறது
Synonyms : காசம், காசை, குச்சம், குற்பகம், சரவணம், நாணற்குழாய்
Translation in other languages :
Tall woody perennial grasses with hollow slender stems especially of the genera Arundo and Phragmites.
reedMeaning : நாணல்
Example :
அவன் நாணலினால் உருவாக்கிய எழுத்தாணியை கொண்டு கவிதை எழுதினான்.
Translation in other languages :
Grasslike or rushlike plant growing in wet places having solid stems, narrow grasslike leaves and spikelets of inconspicuous flowers.
sedge