Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நாணயம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நாணயம்   பெயர்ச்சொல்

Meaning : செலாவணிக்கு உரிய மதிப்புடன் அரசினால் வெளியிடப்படும் முத்திரை கொண்ட உலோகத் துண்டு.

Example : சேட்ஜியின் பெட்டியில் நாணயம் நிறைந்திருக்கிறது

Synonyms : காசு, பைசா


Translation in other languages :

रुपये, पैसे आदि जो विनिमय के साधन हैं।

अमेरिका की मुद्रा डालर है।
करंसी, करन्सी, करेंसी, करेन्सी, मुद्रा

Meaning : செலவாணிக்கு உரிய மதிப்புடன் அரசினால் வெளியிடப்படும் பணம்.

Example : பழங்காலத்தில் தங்கம், வெள்ளி முதலியவை நாணயங்களாக பயன்படுத்தப்பட்டன

Synonyms : காசு


Translation in other languages :

टकसाल में ढला हुआ निर्दिष्ट मूल्य का धातु का टुकड़ा जो वस्तु विनिमय का साधन होता है।

पुराने ज़माने में सोने, चाँदी आदि के सिक्के चलते थे।
धातुमुद्रा, सिक्का

Meaning : நாணயம்

Example : ஒரு ரூபாய் நாணயத்தில் நூறு பைசாக்கள் அடங்கியுள்ளன.

Meaning : நாணயங்கள்.

Example : அம்மா உண்டியலில் சில்லறை காசுகளை சேர்த்து வைத்தாள்

Synonyms : காசு, சில்லரை, சில்லறை


Translation in other languages :

चवन्नी, अठन्नी आदि के छोटे सिक्के।

माँ गुल्लक में चिल्लर जमा करती है।
खुदरा, चिल्लर, चिल्हर, छुट्टा, फुटकर, फुटकल, रेजगारी, रेजगी

A trifling sum of money.

chickenfeed, chump change, small change

Meaning : கொடுத்த வாக்கைக் காப்பாற்றுதல், பிறரை ஏமாற்றாமல் இருத்தல் முதலான நேர்மை.

Example : உலகத்தில் தற்காலத்தில் நாணயத்திற்கு மதிப்பே இல்லாமல் போயிற்று

Synonyms : காசு


Translation in other languages :

चित्त की सद्वृत्ति या अच्छी नीयत।

दुनिया में आजकल ईमान की कोई कीमत नहीं रह गई है।
ईमान

Moral soundness.

He expects to find in us the common honesty and integrity of men of business.
They admired his scrupulous professional integrity.
integrity

Meaning : நாணயம்

Example : என்னிடம் ஒரு நாணயம் கூட இல்லை.


Translation in other languages :

बहुत कम पैसा।

मेरे पास एक कौड़ी भी नहीं है।
कौड़ी

एक प्राचीन सिक्का।

पण आठ कौड़ियों का होता था।
पण