Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நாட்டமின்மை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நாட்டமின்மை   பெயர்ச்சொல்

Meaning : எந்த செயலிலும் ஈடுபாடு இல்லாதத் தன்மை.

Example : ஆர்வமின்மையால் அவன் மனம் எந்த வேலையிலும் ஈடுபடவில்லை

Synonyms : ஆசையின்மை, ஆர்வமின்மை, ஆர்வமில்லாமை, ஆவலின்மை, ஈடுபாடுயின்மை, நாட்டம்யில்லாமை, விருப்பமின்மை


Translation in other languages :

वह मनोवृत्ति जो किसी बात या वस्तु की प्राप्ति की ओर ध्यान नहीं ले जाती हो।

अनिच्छा के कारण उसका किसी काम में मन नहीं लगता।
अकामता, अनभिलाषिता, अनाकांक्षा, अनिच्छा, अनीहा, अस्पृहा, इच्छाहीनता, निस्पृहता

The trait of being unwilling.

His unwillingness to cooperate vetoed every proposal I made.
In spite of our warnings he plowed ahead with the involuntariness of an automaton.
involuntariness, unwillingness

Meaning : ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாமை

Example : நோயாளி உணவில் விருப்பமில்லாமல் இருக்கின்றான்

Synonyms : ஆசையின்மை, விருப்பமின்மை, விரும்பாமை


Translation in other languages :

खाने को जी न करने की अवस्था या भाव।

रोग अरुचि पैदा करता है।
अरुचि

A prolonged disorder of eating due to loss of appetite.

anorexia