Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நாடோடி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நாடோடி   பெயர்ச்சொல்

Meaning : நாடோடி குடும்பத்து பெண்

Example : தலைவன் ஒரு நாடோடி மீது காதல் கொண்டான்


Translation in other languages :

बंजारा परिवार की स्त्री।

मुखिया को एक बंजारन से प्रेम हो गया है।
बंजारन, बंजारिन, बनजारन, बनजारिन

A person who belongs to the sex that can have babies.

female, female person

Meaning : அதிகமாக சுற்றும் ஒருவர்

Example : சுற்ற விரும்பினால் நாடோடியின் கூட்டத்தில் கலந்துக் கொள்


Translation in other languages :

वह जो बहुत घूमता हो।

घूमना चाहते हो तो घुमक्कड़ों की टोली में शामिल हो जाओ।
घुमक्कड़, यायावर

Someone who travels widely and energetically.

He was a scourer of the seven seas.
scourer

Meaning : ஒரு இடத்திலும் நிரந்தரமாகத் தங்கி வாழாமல் பல்வேறு இடங்களுக்குச் சென்று பிழைப்பு நடத்தி வாழ்பவர்.

Example : சாலை ஓரங்களில் நாடோடிகள் தங்குவதற்குக் கூடாரங்கள் போட்டு வைக்கின்றனர்

Synonyms : அகதி, வீடுவாசல்இல்லாதவன்


Translation in other languages :

वे लोग जिनका कोई स्थायी निवास नहीं होता और जिसके कारण वे हमेशा एक स्थान से दूसरे स्थान पर घूमते रहते हैं।

सड़क किनारे बंजारों ने अपना पड़ाव डाल रखा है।
ख़ानाबदोश, खानाबदोश, घुमंतू, घुमन्तू, बंजारा, बनजारा, लँबाड़ा, वंजारा, वनजारा

A member of a people who have no permanent home but move about according to the seasons.

nomad

நாடோடி   பெயரடை

Meaning : நாடோடி

Example : இந்தியாவில் இன்றும் நாடோடி மக்கள் காணப்படுகின்றனர்


Translation in other languages :

जिसके रहने अथवा ठहरने का कोई निश्चित स्थान न हो।

भारत में आज भी कई बंजारा जातियाँ पायी जाती हैं।
अनिकेत, अस्थिर, ख़ानाबदोश, खानाबदोश, घुमंतू, घुमन्तू, परिव्राज, परिव्राजक, बंजारा, बनजारा