Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நாடு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நாடு   வினைச்சொல்

Meaning : ஒருவருடைய உதவியைக் கேள்

Example : சீனா ரஷ்யாவின் உதவியை நாடுகிறது.


Translation in other languages :

मीठी-मीठी बातें कहकर संतुष्ट या अनुकूल करना।

माँ रोते हुए बच्चे को मिठाई देकर फुसला रही थी।
फुसलाना, बरगलाना, बर्गलाना, बहकाना, बहलाना

Influence or urge by gentle urging, caressing, or flattering.

He palavered her into going along.
blarney, cajole, coax, inveigle, palaver, sweet-talk, wheedle

நாடு   பெயர்ச்சொல்

Meaning : குறிப்பிட்ட அரசின் ஆட்சிக்கு உட்பட்டு அமைந்திருக்கும் வரையறுக்கப்பட்ட எல்லைகளை உடைய நிலப் பகுதி.

Example : காந்திஜியின் இறப்பு நாடு முழுவது துக்கத்தை ஏற்படுத்தியது

Synonyms : தேசம்


Translation in other languages :

किसी देश में रहने वाले लोग।

गाँधीजी की मृत्यु पर पूरा देश रो पड़ा।
देश, देस, मुल्क, राष्ट्र, वतन

The people who live in a nation or country.

A statement that sums up the nation's mood.
The news was announced to the nation.
The whole country worshipped him.
country, land, nation

Meaning : ஒரு நாட்டின் ஆளும் குழு அல்லது அரசாங்கம்

Example : நாடு மிக விரைவில் புதிய திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வரப்போகிறது

Synonyms : தேசம்


Translation in other languages :

किसी देश का प्रशासनिक दल या सरकार।

देश बहुत जल्द ही कुछ नई योजनाएँ लागू करनेवाला है।
देश, राष्ट्र

A politically organized body of people under a single government.

The state has elected a new president.
African nations.
Students who had come to the nation's capitol.
The country's largest manufacturer.
An industrialized land.
body politic, commonwealth, country, land, nation, res publica, state

Meaning : குறிப்பிட்ட அரசின் ஆட்சிக்கு உட்பட்டு அமைந்திருக்கும், வரையறுக்கப்பட்ட எல்லைகளை உடைய நிலப் பகுதி.

Example : இந்தியா என்னுடைய தேசம் ஆகும்

Synonyms : தேசம்


Translation in other languages :

पृथ्वी का वह विशिष्ट विभाग जिसमें अनेक प्रांत, नगर, आदि हों और जिसका एक संविधान हो।

भारत मेरा देश है।
देश, देस, मुल्क, राष्ट्र, वतन, सरजमीं, सरजमीन, सरज़मीं, सरज़मीन

The territory occupied by a nation.

He returned to the land of his birth.
He visited several European countries.
country, land, state