Meaning : நாடா
Example :
என்னுடைய தலையில் கட்டும் நாடா தொலைந்து விட்டது.
Translation in other languages :
Meaning : உடம்பில் கட்டிக்கொள்ள உடையோடு இணைக்கப்பட்டிருக்கும் அல்லது ஒரு பொருளைத் தொங்கவிட இணைக்கப்பட்டிருக்கும் துணிப் பட்டை.
Example :
சட்டையில் தொங்கும் நாடா வண்ணமயமாக இருக்கிறாது
Translation in other languages :
Notion consisting of a narrow strip of fine material used for trimming.
ribbonMeaning : உடையோடு இணைக்கப்படும் அல்லது ஒரு பொருளைத் தொங்கவிட இணைக்கப்படும் துணிப் பட்டை
Example :
நாடாவில் முடிச்சு விழுந்து விட்டதால், சீதா அதை வெட்டினாள்.
Translation in other languages :
A tie consisting of a cord that goes through a seam around an opening.
He pulled the drawstring and closed the bag.Meaning : ஒன்றைக்_கட்டுவதற்குப்_பயன்படும்_பொருள்:அவன்_காலணியில்_உள்ள_நாடா_அவிழ்ந்துவிட்டது.
Example :