Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நாசிகாபரணம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நாசிகாபரணம்   பெயர்ச்சொல்

Meaning : மூக்கு அல்லது காதில் அணிவிக்கக்கூடிய ஒரு ஆபரணம்

Example : அன்னியின் மூக்கில் உள்ள புதிய மூக்குத்தி மிகவும் அழகாக இருக்கிறது

Synonyms : மூக்குத்தி, மூக்குத்திருகு, மூக்குப்பொட்டு, மூக்கொற்றி, வராகன்பூடு


Translation in other languages :

नाक या कान में पहनने का एक गहना।

भाभी के नाक की नई फूली बहुत अच्छी लग रही है।
फूल, फूली

Ornament consisting of a circular rounded protuberance (as on a vault or shield or belt).

rivet, stud