Meaning : புதிதாக இருக்கிற, நிகழ்கிற, அமைகிற அல்லது செயல்படுகிற
Example :
சுதா இன்று புதிய உடை அணிந்திருந்தாள்
Synonyms : புதிய
Translation in other languages :
जो म्लान या कुम्हलाया न हो।
सीता मंदिर में ताज़े पुष्प चढ़ा रही है।तुरंत निकाला हुआ।
रहीम रोज़ बकरी का ताज़ा दूध पीता है।Meaning : முன்பு இருந்தது போல இல்லாதது
Example :
நாம் ஏதாவதொரு புதிய வேலை செய்ய வேண்டும்
Translation in other languages :
Being or producing something like nothing done or experienced or created before.
Stylistically innovative works.Meaning : புதிய மாற்றங்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ற முறைகளையும் தன்மைகளையும் கொண்டு அமைவது.
Example :
இப்பொழுது நாங்கள் தங்களுக்கு புதிதான பொருட்களை அறிமுகம் செய்கிறோம்
Translation in other languages :