Meaning : பழங்காலத்தில் ஏதாவதொரு ராஜா - மகாராஜாவின் சபையிலுள்ள ஒன்பது பண்டிதர்களில் ஒருவர்
Example :
காளிதாஸ் விக்ரமாதித்யனின் நவரத்னங்களில் ஒருவராக இருந்தார்
Synonyms : ஒன்பதுரத்தினம், நவரத்னம்
Translation in other languages :
A person with special knowledge or ability who performs skillfully.
expertMeaning : முத்து, மாணிக்கம், கோமேதகம், வைரம், புஸ்பராகம், நீலம்,பவளம், மரகதம் மற்றும் வைடூரியம் முதலிய ஒன்பது ரத்னங்கள்
Example :
அவன் கிரகதோஷத்தை நீக்க நவரத்தின மோதிரத்தை அணிந்திருந்தான்
Synonyms : நவரத்தினம்
Translation in other languages :