Meaning : ஒருவரின் மேல் நம்பிக்கை இல்லாதத் தன்மை.
Example :
தற்காலத்தில் நம்பிக்கையில்லாதவர்களை அறிந்து கொள்வது கடினம்
Synonyms : நம்பகமற்றவர், நம்பகமில்லாதவர், நம்பகம்அற்றவர், நம்பகம்இல்லாதவர், நம்பிக்கைஇல்லாதவர், நம்பிக்கையற்றவர், விசுவாசமற்றவர், விசுவாசமில்லாதவர், விசுவாசம்இல்லாதவர், விஷ்வாசமற்றவர், விஷ்வாசமில்லாதவர், விஸ்வாசமற்றவர், விஸ்வாசமில்லாதவர்
Translation in other languages :
वह व्यक्ति जो विश्वास का पात्र न हो।
आधुनिक युग में अविश्वासपात्र की पहचान मुश्किल है।