Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நம்பிக்கையான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நம்பிக்கையான   பெயரடை

Meaning : தனக்கு உகந்த முறையிலோ நன்மை தரும் வகையிலோ ஒருவர் நடந்துகொள்வார் அல்லது ஒன்று நிகழும் என்ற உறுதியான எண்ணம்.

Example : தேர்வில் எனக்கு வெற்றி கிடைகும் என்பது நம்பிக்கையான செய்தியாகும்.

Synonyms : உறுதியான, நம்பகமான


Translation in other languages :

जैसी आशा या प्रत्याशा की गई हो।

परीक्षा में मुझे आशाजनक सफलता मिली।
आशाजनक, आशानुकूल, चित्त-कलित, प्रत्याशानुकूल, प्रत्याशित, यथावांछित

Meaning : தனக்கு உகந்த முறையிலே நன்மை தரும் வகையிலோ ஒருவர் நடந்து கொள்வார் என்ற பிடிப்பு.

Example : அவனிடம் நம்பிக்கையான விஷயங்களை சொல்லலாம்

Synonyms : நம்பகமான, நம்பகமுள்ள, நம்பகம்நிறைந்த, நம்பிக்கைநிறைந்த, நம்பிக்கையுள்ள, விசுவாசமான, விசுவாசமுள்ள, விசுவாசம்நிறைந்த, விஷ்வாசமான, விஷ்வாசமுள்ள, விஷ்வாசம்நிறைந்த, விஸ்வாசமான, விஸ்வாசமுள்ள, விஸ்வாசம்நிறைந்த


Translation in other languages :

विश्वास करनेवाला।

वह मेरी ईमानदारी के प्रति विश्वासी है, मुहँ खोलते ही उसने मुझे सौ रुपये निकाल कर दे दिए।
भरोसी, विश्वास करनेवाला, विश्वास कर्ता, विश्वासशील, विश्वासी

Meaning : ஒருவரின் அல்லது ஒன்றின் மேல் அனுபவம் ஏற்படுத்தும் உறுதி.

Example : சியாம் நம்பிக்கையான மனிதன்

Synonyms : நம்பககரமான, விசுவாசமான, விஷ்வாசமான, விஸ்வாசமான


Translation in other languages :

जिसका विश्वास किया जा सके या जिस पर विश्वास हो।

श्याम विश्वसनीय व्यक्ति है।
इतमीनानी, इत्मीनानी, एतबारी, पतियार, भरोसेमंद, यक़ीनी, यकीनी, वफ़ादार, वफादार, विश्रब्ध, विश्वसनीय, विश्वसित, विश्वस्त, विश्वासपात्र, विश्वासी

Steadfast in affection or allegiance.

Years of faithful service.
Faithful employees.
We do not doubt that England has a faithful patriot in the Lord Chancellor.
faithful

Meaning : தனக்கு உகந்த முறையிலோ நன்மை தரும் வகையிலோ ஒருவர் நடந்து கொள்வார் அல்லது ஒன்று நிகழும் என்ற உறுதியான எண்ணம்.

Example : அவன் கட்டாயம் வருவான் என்று நம்பிக்கையானச் செய்தியை சொன்னான்

Synonyms : , நம்பகமான, நம்பகமுள்ள, நம்பகம்உள்ள, நம்பகம்நிறைந்த, நம்பிக்கைஉள்ள, நம்பிக்கைநிறைந்த, நம்பிக்கையுள்ள, விசுவாசமான, விசுவாசமுள்ள, விசுவாசம்ஆன, விசுவாசம்உள்ள, விசுவாசம்நிறைந்த


Translation in other languages :

जिसे आशा हो।

मैं आशान्वित हूँ कि वह अवश्य आयेगा।
आशांवित, आशान्वित, आशापूर्ण, आशावान