Meaning : இதுதான், இவ்வளவுதான் என்று துணிந்து கூற முடியாத நிலை.
Example :
அவன் தோல்விக்கு முக்கியமான காரணம் நம்பிக்கையின்மை தான்
Synonyms : ஐயம், சந்தேகம், நம்பகமில்லாத, நம்பிக்கையின்மை
Translation in other languages :
विश्वास न होने की अवस्था या भाव।
लोगों के प्रति अविश्वास ही औरंगज़ेब के पतन का सबसे बड़ा कारण था।