Meaning : ஒருவரின் அல்லது ஒன்றின் மேல் அனுபவம் ஏற்படுத்தும் உறுதி.
Example :
சியாம் நம்பிக்கையான மனிதன்
Synonyms : நம்பிக்கையான, விசுவாசமான, விஷ்வாசமான, விஸ்வாசமான
Translation in other languages :
Steadfast in affection or allegiance.
Years of faithful service.