Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நன்றாக from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நன்றாக   பெயரடை

Meaning : மனதால் ஏற்றுக்கொள்ளதக்கது

Example : நீங்கள் எனக்கு நன்றாக அறிமுகமானவராக இருக்கின்றீர்கள்

Synonyms : நல்லவிதமாக


Translation in other languages :

बहुत अच्छा।

आपने मुझे अत्युत्तम जानकारी दी है।
अत्युत्तम

Very good. Of the highest quality.

Made an excellent speech.
He was a splendid teacher.
A first-class mind.
excellent, fantabulous, first-class, ripping, splendid

நன்றாக   வினை உரிச்சொல்

Meaning : நன்றாக இருக்கும்

Example : காயங்களை கழுவுவதற்காக நீங்கள் நன்றாக கொதிக்க வைத்த நீரை பயன்படுத்துங்கள்

Synonyms : நன்றாய்


Translation in other languages :

अच्छा हो कि।

अच्छा हो कि आप घाव धोने के लिए गुनगुने पानी का प्रयोग करें।
अच्छा हो कि, अधिमानतः, वरीयता से

More readily or willingly.

Clean it well, preferably with warm water.
I'd rather be in Philadelphia.
I'd sooner die than give up.
preferably, rather, sooner

Meaning : தரத்தில் உயர்ந்து இருக்கின்ற

Example : தரமாக உள்ள பொருட்கள் விலை அதிகமாக இருந்தாலும் நீண்ட நாள் உழைக்கும்.

Synonyms : தரமாக

Meaning : நிறைவு அழிக்கிற வகையில்.

Example : நான் கேசவனை நன்றாக அறிவேன்


Translation in other languages :

Meaning : அழகாக, நன்றாக

Example : மாலைப் பொழுது மிகவும் நன்றாக இருந்தது.

Synonyms : அழகாக

Meaning : நன்றாக

Example : இன்று சச்சின் நன்றாக விளையாடவில்லை.

Meaning : நன்றாக

Example : நான் நன்றாக உள்ளேன். நீ எவ்வாறு உள்ளாய்?


Translation in other languages :

अच्छी तरह से या ऐसा जो प्रशंसा के योग्य हो।

आज सचिन ने अच्छा खेला।
अच्छा, अच्छी तरह, अच्छी तरह से, अच्छे से, टनाटन, बढ़िया, सुचारु रूप से