Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நன்னடத்தை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நன்னடத்தை   பெயர்ச்சொல்

Meaning : மகாபாரதத்தின் ஒரு விழா

Example : இன்று கதாகாலசேபத்தில் நன்னடத்தையினை விளக்கிக்கொண்டிருக்கிறார்


Translation in other languages :

महाभारत का एक पर्व।

आज कथाकार अनुशासन की व्याख्या करने वाले हैं।
अनुशासन

Meaning : நல்ல விதமாக காரியத்தை செய்தல்

Example : நன்னடத்தை காரணமாக அவன் பல மனிதர்களின் நட்பைப் பெற்றான்.

Synonyms : நல்லொழுக்கம்


Translation in other languages :

भली प्रकार काम करने का ढंग।

उसे किसी काम का शऊर नहीं है।
करीना, तमीज, तमीज़, शऊर, सलीक़ा, सलीका

A special way of doing something.

He had a bent for it.
He had a special knack for getting into trouble.
He couldn't get the hang of it.
bent, hang, knack

Meaning : தனிமனிதன் கடைபிடிக்க வேண்டிய நெறி.

Example : ஒழுக்கத்தால் மக்களிடம் அன்பு அதிகரிக்கிறது

Synonyms : ஒழுக்கம், நல்லநடத்தை


Translation in other languages :

वह व्यवहार जिसमें उत्तमता का भाव हो।

हमें सबके साथ सद्व्यवहार करना चाहिए।
सद्व्यवहार लोगों में प्यार बढ़ाता है।
अच्छा बरताव, अच्छा व्यवहार, आकूति, आर्यधरम, आर्यधर्म, धरम, धर्म, नेकचलनी, मर्यादा, सदाचरण, सदाचार, सद् व्यवहार, सद्व्यवहार, साधुता, सुव्यवहार

Concern with the distinction between good and evil or right and wrong. Right or good conduct.

morality

Meaning : மனிதனுடைய செயல், நடத்தை முதலியவற்றுக்கு கண்ணியம் தரும் நல்ல இயல்பு.

Example : எல்லோரிடமும் பண்புடன் இருக்க வேண்டும்

Synonyms : நற்குணம், நாகரீகம், பண்பு