Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நட்சத்திரம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நட்சத்திரம்   பெயர்ச்சொல்

Meaning : ஒளியையும் வெப்பத்தையும் தன்னிடத்திலேயே கொண்ட, கிரகங்களைவிடப் பல மடங்கு பெரியதாகவும் பூமியிலிருந்து வெகு தொலைவிலும் இருக்கும், இரவில் மின்னும் விண்வெளிப் பொருள்.

Example : நட்சத்திரங்களின் எண்ணிக்கை 27

Synonyms : விண்மீன்


Translation in other languages :

चंद्रमा के मार्ग में पड़नेवाले स्थिर तारों के सत्ताईस समूह जिनके भिन्न-भिन्न रूप या आकार मान लिए गए हैं और जिनके अलग-अलग नाम हैं।

नक्षत्रों की संख्या सत्ताईस हैं।
आकाशचारी, उड़ु, उड़ुचर, नक्षत्र, नछत्र, सारंग

A configuration of stars as seen from the earth.

constellation

Meaning : சந்திரனின் வழியில் வருகிற இருபத்திஏழு நட்சத்திரங்களினால் உருவாகும் ஒரு காலம்

Example : அவனுடைய பிறப்பு சுவாதி நட்சத்திரத்தில் உள்ளது

Synonyms : நக்ஷத்திரம், விண்மீன்


Translation in other languages :

वह समय जब चंद्रमा अपने मार्ग में पड़नेवाले स्थिर तारों के सत्ताईस समूहों में से गुजरता है।

नक्षत्र के अनुसार देवताओं का आह्वान करना चाहिए।
उसका जन्म स्वाति नक्षत्र में हुआ है।
नक्षत्र, नछत्र

Meaning : வான்பொருள்

Example : வானத்தில் நட்சத்திரங்கள் அதிகமாக ஒளி வீசுகின்றன

Synonyms : தாரகை, விடிவெள்ளி, விண்மீன், வெள்ளி


Translation in other languages :

आसमान में दिखाई देने वाले स्थिर खगोलीय पिंड जो रात को चमकते नज़र आते हैं।

पृथ्वी से बहुत ही दूर होने के कारण तारे छोटे दिखते हैं।
उड़ु, उड़ुचर, ऋक्ष, खग, तारक, तारका, तारा, नक्षत्र, नभश्चर, रोचनी, सारंग, सितारा, स्टार

Any celestial body visible (as a point of light) from the Earth at night.

star

Meaning : இரவு நேரத்தில் வெண்மையான கோடுகளை போல காணப்படும் ஆகாயத்தில் வெகுதூரத்தில் மூடுபனியை போல பரவி இருக்கும் வெள்ளை ஒளி

Example : நாங்கள் ஆகாய மண்டலத்தில் விண்மீன் பார்த்தோம்

Synonyms : உடு, விண்மீன்


Translation in other languages :

आकाश में दूर तक कुहरे की तरह फैला हुआ वह प्रकाश-पुंज जो अंधेरी रात में सफ़ेद धारी की तरह दिखाई देता है।

हमने आकाशगंगा में नीहारिका देखी।
नीहारिका

An immense cloud of gas (mainly hydrogen) and dust in interstellar space.

nebula

Meaning : நட்சத்திரம்

Example : இருபத்தேழு நட்சத்திரத்தில் பத்தொன்பதாவது நட்சத்திரம் மூலம் ஆகும்


Translation in other languages :

वह काल जब चंद्रमा मूल नक्षत्र में होता है।

मूल नक्षत्र में उत्पन्न हुए बच्चे और माँ-बाप की रक्षा के लिए कुछ धार्मिक अनुष्ठान किए जाते हैं।
अस्रप, आस्रप, मूल, मूल नक्षत्र, मूलनक्षत्र