Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நடுக்கமுறு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நடுக்கமுறு   வினைச்சொல்

Meaning : ஒரு மனிதனை எந்த ஒரு வேலையும் செய்யவிடாமல் பயமுறுத்துவது

Example : கொள்ளைக்காரர்கள் குண்டுகளை வீசி கிராம மக்களை அஞ்சி நடுங்க வைத்தனர்

Synonyms : அச்சப்படு, அஞ்சி நடுங்கு, பயப்படு


Translation in other languages :

ऐसा डराना कि कोई आदमी कोई काम न कर सके।

डाकुओं ने बम फेंककर गाँववालों को दहला दिया।
दहलाना

Fill with terror. Frighten greatly.

terrify, terrorise, terrorize

Meaning : நடக்கும் போது எதிர்பாராமல் உறைந்துவிடுவது

Example : அவன் பாதையில் பாம்பை பார்த்து திடுக்கிட்டான்

Synonyms : அச்சமுறு, திடுக்கிடு, விதிர்ப்புறு


Translation in other languages :

आशंका, भय आदि की कोई बात देखकर चलते-चलते अचानक रुक जाना।

वह रास्ते में साँप देखकर ठिठका।
ठिठकना

Meaning : வியப்புடன் நான்கு பக்கமும் பார்ப்பது

Example : மீனாட்சியின் குற்றத்தைக் கேட்டு மாதுரி திடுக்கிட்டாள்

Synonyms : அச்சமுறு, திடுக்கிடு, பயப்படு, விதிர்ப்புறு


Translation in other languages :

विस्मित होकर चारों ओर देखना।

मीनाक्षी का आरोप सुनकर माधुरी सकपका गई।
उछकना, उझकना, चकपकाना, चौंकना, भौंचक्का होना, भौचक्का होना, सकपकाना