Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நடுக்கமடைதல் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நடுக்கமடைதல்   வினைச்சொல்

Meaning : எதிர்பாராத செயலினால் அல்லது பயம் அளிக்கக்கூடிய ஒன்றினால் திடீரென்று அதிர்ச்சியடைதல்.

Example : எப்பொழுதாவது குழந்தைகள் இரவில் தூங்கும் பொழுது பயங்கரமான கனவு கண்டு திடுக்கிடுவார்கள்

Synonyms : அச்சமுறுதல், கிலியடைதல், திகிலடைதல், திடுக்கிடுதல், நெஞ்சுத்திடுக்கமடைதல், பயப்படுதல், பீதியடைதல், மனநடுக்கமடைதல், மருட்சியடைதல், மிரட்சியடைதல், வெருட்சியடைதல்


Translation in other languages :

भय आदि से अचानक काँप उठना।

कभी-कभी बच्चे रात को सोते समय भयानक स्वप्न देखकर चौंक जाते हैं।
अचकचाना, चिहुँकना, चिहुंकना, चौंकना

Strike with horror or terror.

The news of the bombing shocked her.
shock