Meaning : தனிமனிதன் கடைப்பிடித்து, உரியமுறையில் நடந்து கொள்ளும் நெறி.
Example :
அவனுடைய நடத்தை பாரட்டுக்குரியது
Translation in other languages :
Meaning : சமூகத்தில் நடந்துகொள்ளும் விதம்.
Example :
அவனுடைய நடத்தை நன்றாக இல்லை
Synonyms : ஒழுக்கம்
Translation in other languages :
सामाजिक संबंधों में औरों के साथ किया जाने वाला आचरण।
उसका व्यवहार अच्छा नहीं है।