Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word நசுங்கு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

நசுங்கு   வினைச்சொல்

Meaning : கனமான பொருளுக்கு கீழே மாட்டிக்கொள்வது

Example : கல்லினால் குழந்தையின் கை நசுங்கியது


Translation in other languages :

भारी चीज़ के नीचे आना या होना।

पत्थर से बच्चे का हाथ दब गया है।
चँपना, चपना, दबना

Meaning : வண்டியின் கீழே அறைப்பட்டு இறந்துப்போவது

Example : நாய் புகைவண்டியின் கீழே நசுங்கி இறந்துபோனது


Translation in other languages :

गाड़ी आदि के नीचे आकर मर जाना।

कुत्ता रेलगाड़ी में रेता गया।
कटना, रेताना

Cut off and stop.

The bicyclist was cut out by the van.
cut off, cut out

Meaning : உள்ளே இருப்பது

Example : கூட்டத்தில் என்னுடைய கால் நசுங்கிக்கொண்டிருக்கிறது

Synonyms : நசுக்கப்படு


Translation in other languages :

भीतर या अंदर जाना।

दलदल में मेरा पैर धँस रहा है।
धँस जाना, धँसना

Go under.

The raft sank and its occupants drowned.
go down, go under, settle, sink

Meaning : ஒன்று அல்லது ஒருவர் விழுவதால், அழுத்தப்படுவதால் உருக்குலைதல்.

Example : பெட்டியில் குழந்தை அமர்ந்ததும் பெட்டி நசுங்கி விட்டது

Synonyms : சிதை


Translation in other languages :

फूले या उभरे हुए तल का दबना।

बक्से पर बैठते ही वह पिचक गया।
दबकना, पचकना, पिचकना, बैठना