Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : பெரும்பாலும் தங்கத்தால் ஆன அணிகலன்.
Example : ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆபரணம் மீது ஆசையுண்டு
Synonyms : அணி, அணிகலன், ஆபரணம்
Translation in other languages :हिन्दी English
मानव निर्मित वह वस्तु जिसके धारण करने से किसी की शोभा बढ़ जाती है।
An adornment (as a bracelet or ring or necklace) made of precious metals and set with gems (or imitation gems).
Meaning : நகைச்சுவையில் ஒரு வகை
Example : இந்த பரிகாசம் மிகவும் களிப்பூட்டுவதற்காக இருக்கிறது
Synonyms : ஆகடியம், ஆசியம், இகத்தாளம், எகத்தாளம், எக்காளம், ஏகாடம், கிண்டல், குசோத்தியம், கேலி, நக்கல், பரிகாசம், பரியாசம்
हास्यरस-प्रधान एक प्रकार का रूपक।
A comedy characterized by broad satire and improbable situations.
Install App