Meaning : கிரிக்கெட் விளையாட்டில் விக்கெட் விழுவது அதாவது விளையாடுகிற குழுவின் விளையாட்டில் தோல்வி ஏற்பட்டால் விளையாட்டிலிருந்து வெளியேறுவது
Example :
இன்று பாகிஸ்தான் நான்கு விக்கெட் 83 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து வீழ்ச்சியடைந்தது
Synonyms : தோல்வியடை, வீழ்ச்சியடை, வீழ்ச்சியுறு
Translation in other languages :
क्रिकेट के खेल में विकेट का गिरना यानि बल्लेबाजी करने वाली टीम के खिलाड़ी का असफल होने पर खेल से बाहर होना।
आज पाकिस्तान के चार विकेट तिरासी के ही स्कोर पर गिर गए।