Meaning : சண்டை, பந்தயம் முதலியவற்றின் முடிவில் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்ட நிலை.
Example :
மகாபாரத போரில் கௌரவர்கள் தோல்வி அடைந்தனர்
Synonyms : தோல்விஅடை
Translation in other languages :
युद्ध, खेल, प्रतियोगिता आदि में प्रतिपक्षी के सामने विफल होना।
महाभारत के युद्ध में कौरव हारे।Meaning : முயற்சியில் தோல்வி ஏற்படுவது
Example :
நான் வாழ்க்கையில் தோல்வியடைந்தேன்
Synonyms : தோல்வி அடை
Translation in other languages :
Meaning : கிரிக்கெட் விளையாட்டில் விக்கெட் விழுவது அதாவது விளையாடுகிற குழுவின் விளையாட்டில் தோல்வி ஏற்பட்டால் விளையாட்டிலிருந்து வெளியேறுவது
Example :
இன்று பாகிஸ்தான் நான்கு விக்கெட் 83 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து வீழ்ச்சியடைந்தது
Synonyms : தோல்வியுறு, வீழ்ச்சியடை, வீழ்ச்சியுறு
Translation in other languages :
क्रिकेट के खेल में विकेट का गिरना यानि बल्लेबाजी करने वाली टीम के खिलाड़ी का असफल होने पर खेल से बाहर होना।
आज पाकिस्तान के चार विकेट तिरासी के ही स्कोर पर गिर गए।Meaning : தொடர்ந்து செல்லாதது அல்லது முன்னே போக முடியாதது
Example :
இன்று இந்திய கிரிக்கெட் அணி இருநூறு ஓட்டத்திலே தோல்வி அடைந்தது
Synonyms : அவுட்டாகு
Translation in other languages :
किसी सीमा तक ही रह जाना या आगे न बढ़ना (विशेषकर किसी प्रतियोगिता आदि में)।
आज भारतीय क्रिकेट टीम 200 के अंदर ही सिमट गई।Meaning : சண்டை, பந்தயம் முதலியவற்றின் முடிவில் வெற்றி வாய்ப்பை இழந்து விடுதல்.
Example :
இராம் சூதாட்டத்தில் தோல்வியடைந்தான்
Translation in other languages :
प्रतियोगिता,युद्ध,खेल आदि में सफल न होने के कारण हाथ से उसे या उससे संबंध रखनेवाली चीज़े जाने देना।
रामनाथ जुए में पाँच हज़ार हार गया।Meaning : தேர்வில் தேர்ச்சியடையாதது
Example :
அவன் ஒரேயொரு முறைதான் தோல்வியடைந்திருக்கிறான்
Synonyms : தேர்ச்சிபெறாமலிரு, பெயிலாகு
Translation in other languages :