Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தோரணங்கள் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தோரணங்கள்   பெயர்ச்சொல்

Meaning : சுப நிகழ்ச்சிகளில் கட்டுவதற்காக பூக்கள், இலைகள் முதலியவற்றினாலான மாலை

Example : வாயிலில் அழகான தோரணங்கள் தொங்கிக் கொண்டிருக்கிறது

Synonyms : அலங்காரத் தொங்கல்


Translation in other languages :

मंगल अवसरों पर द्वार आदि पर बाँधने के लिए फूल,पत्ते,दूब आदि की बनी हुई माला।

दरवाजे पर सुंदर तोरण लटक रहा है।
तोरण, बंदनवार, बन्दनवार, वंदनवार, वन्दनवार

Meaning : விழாக்களின் போது வாசலில் தொங்கவிடுகிற பூக்கள், நூல்கள்,பட்டு முதலியவற்றிலான குஞ்சங்கள்

Example : அவன் முக்கிய வாயிலில் தோரணங்கள் தொங்கவிட்டுக் கொண்டு இருக்கிறான்

Synonyms : அலங்காரத் தொங்கல்கள்


Translation in other languages :

उत्सवों के अवसर पर द्वार पर लगाने के फूल, सूत, रेशम आदि के बने हुए झब्बेदार बंदनवार।

उसने मुख्य दरवाजे पर फुलेहरा लटका दिया।
फुलहरा, फुलेहरा