Meaning : தோன்று
Example :
அவன் இப்பொழுது வருவான் என்று எனக்கு தோன்றவில்லை.
Translation in other languages :
किसी चिह्न आदि का उभरना।
अत्यधिक गर्मी के कारण सारे शरीर में घमौरियाँ उठ गई हैं।देखकर या अनुमान से कुछ महसूस करना।
मुझे लग रहा है कि अब वह नहीं आएगा।Meaning : தோன்று ,எழு
Example :
இன்று மீனா ஏன் பள்ளிக்கு வரவில்லை என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது.
Synonyms : எழு
Translation in other languages :
Meaning : தோன்று
Example :
வெயிலின் தாக்கம் காரணமாக, வேர்குரு உடல் முழுவதும் தோன்றியது.
Meaning : தோன்று, புறப்படு
Example :
கங்கோத்ரியிலிருந்து கங்கை தோன்றுகிறது
Synonyms : புறப்படு
Translation in other languages :
Meaning : தோன்று, வா
Example :
வெயில் காலத்தில் உடலில் வேர்க்குரு தோன்றும்
Synonyms : வா
Translation in other languages :