Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தோண்டுதல் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தோண்டுதல்   பெயர்ச்சொல்

Meaning : கிணறு, குளம் முதலியவற்றை வெட்டி உண்டாக்குதல்

Example : விவசாயி வயலை தோண்டி குழாய் போட்டுக் கொண்டிருந்தான்

Synonyms : குழிவெட்டுதல்


Translation in other languages :

खोदने की क्रिया।

किसान खेत में खुदाई करके नाली बना रहा है।
उत्खनन, खनन, खुदाई, खोदाई

The act of digging.

There's an interesting excavation going on near Princeton.
dig, digging, excavation

தோண்டுதல்   வினைச்சொல்

Meaning : கையால் அல்லது கருவியால் மண்ணை பள்ளம் ஏற்படும்படி அகற்றுதல்

Example : விவசாயி தன் வயலில் கிணறு தோண்டுகிறார்

Synonyms : தோண்டு


Translation in other languages :

ऊपर की मिट्टी आदि हटाकर गड्ढा करना।

किसान अपने खेत में कुँआ खोद रहा है।
खनना, खुदाई करना, खोदना

Remove the inner part or the core of.

The mining company wants to excavate the hillside.
dig, excavate, hollow