Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தோண்டு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தோண்டு   வினைச்சொல்

Meaning : கையால் அல்லது கருவியால் மண்ணை பள்ளம் ஏற்படும்படி அகற்றுதல்

Example : விவசாயி தன் வயலில் கிணறு தோண்டுகிறார்

Synonyms : தோண்டுதல்


Translation in other languages :

ऊपर की मिट्टी आदि हटाकर गड्ढा करना।

किसान अपने खेत में कुँआ खोद रहा है।
खनना, खुदाई करना, खोदना

Remove the inner part or the core of.

The mining company wants to excavate the hillside.
dig, excavate, hollow

Meaning : தெரிந்துக்கொள்வதற்காக விரல்களால் தொடுவது அல்லது அழுத்துவது

Example : சியாம் தன்னுடைய அப்பாவின் பையை துழாவிக்கொண்டிருந்தான்

Synonyms : கிண்டு, கிளறு, துருவு, துழாவு, தேடு


Translation in other languages :

मालूम करने के लिए उँगलियों से छूना या दबाना।

श्याम अपने पिता की ज़ेब टटोल रहा है।
टटोलना

Feel searchingly.

She groped for his keys in the dark.
grope for, scrabble

Meaning : தோண்டியெடுப்பது

Example : அடைப்பது அல்லது பூசுவதற்காக வயல்களில் மண்ணைத் தோண்டுகின்றனர்

Synonyms : வெட்டு


Translation in other languages :

फावडे या पौंरा से अखाडे, खेत आदि की मिट्टी इस प्रकार खोदना तथा उसे उलट-पलट करना कि वह पोली, भुरभुरी और मुलायम हो जाय।

मिट्टी को पोली और भुरभुरी बनाने के लिए खेतों को गोडते हैं।
कोड़ना, गोड़ना

Meaning : தோண்டும் வேலையை மற்றவர்களுக்காக செய்வது

Example : சர்பஞ்ச் கிராமமக்களுக்காக ஒரு குளம் தோண்டினான்

Synonyms : வெட்டு


Translation in other languages :

खोदने का काम दूसरे से कराना।

सरपंच ने गाँव वालों से एक तालाब खुदवाया।
खुदवाना, खुदाना, खोदवाना, खोदाना