Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தோண்டிய from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தோண்டிய   பெயரடை

Meaning : தோண்டுவதன் மூலமாக பூமியிலிருந்து பெறுகிற

Example : தோண்டப்பட்ட கனிமப்பொருட்கள் மற்றும் தாதுக்கள் நமக்கு மிகவும் அதிகமாக பயன்படுகிறது

Synonyms : தோண்டப்பட்ட, வெட்டப்பட்ட, வெட்டிய


Translation in other languages :

खुदाई द्वारा धरती से प्राप्त।

खनित खनिज पदार्थ एवं धातुएँ हमारे बहुत काम की होती हैं।
खनित

Extracted from a source of supply as of minerals from the earth.

mined

Meaning : கையால் அல்லது கருவியால் மண்ணை பள்ளம் ஏற்படும் படி அகற்றிய நிலை.

Example : நிலங்களை கள ஆய்வுசெய்ய தோண்டிய போது ஏழாம் நூற்றாண்டின் செப்பேடுகள் கிடைத்தன


Translation in other languages :

खुदा हुआ।

भू-सर्वेक्षण से सातवीं सदी के उत्कीर्ण शिलालेख प्राप्त हुए।
उत्कीर्ण, खुदा, खुदा हुआ

Cut or impressed into a surface.

An incised design.
Engraved invitations.
engraved, etched, graven, incised, inscribed