Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தோட்டி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தோட்டி   பெயர்ச்சொல்

Meaning : அசுத்தத்தை எடுக்கும் ஜாதிப்பெண்

Example : நம்முடன் பணிபுரியும் சீதா தோட்டி ஆவாள்

Synonyms : தோட்டிச்சி


Translation in other languages :

मैला या विष्ठा उठाने वाली जाति की स्त्री।

हमारी सहकर्मी सीता भंगिन है।
जमादारिन, भंगिन, मेहतरानी

Meaning : அடம் பிடிக்கும் யானையை பயமுறுத்துவதற்காக முனையில் கூரிய கம்பி இருக்கும் ஒரு வகை மூங்கில்

Example : பாகன் அங்குசத்தினால் மதம்பிடித்த யானையை பயமுறுத்த முயற்சி செய்துகொண்டிருக்கிறான்

Synonyms : அங்குசம், ஆனைத்தோட்டி, தாற்றுக்கோல், துரோட்டி, பாராங்குசன், பிரவயணம்


Translation in other languages :

बिगड़े हाथी को डराने का एक प्रकार का बाँस जिसके सिरे पर चरखी में बँधे पुआल में से लुक निकालते हैं।

महावत पोलक से मस्त हाथी को डराने की कोशिश कर रहा था।
पोलक

Meaning : தெரு முதலியவற்றைச் சுத்தம் செய்யும் ஊழியர்

Example : தோட்டி இனத்தைச் சார்ந்த அவன் இன்று மாவட்ட ஆட்சியராக இருக்கிறான்.


Translation in other languages :

मेहतर जाति का पुरुष।

यहाँ का अधिकारी एक मेहतर है।
जमादार, भंगी, मेहतर, मेहत्तर

Meaning : துப்புறவுத் தொழில் செய்பவர்

Example : இன்று துப்புறவுத் தொழிலாளர்கள் மறியல் செய்கிறார்கள்.

Synonyms : துப்புறவுத் தொழிலாளர்


Translation in other languages :

सफ़ाई करने वाला व्यक्ति।

आज जमादारों ने हड़ताल कर दी है।
जमादार, झाड़ूकश, सफ़ाई कर्मचारी, सफाई कर्मचारी

An employee who sweeps (floors or streets etc.).

sweeper