Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தோடு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தோடு   பெயர்ச்சொல்

Meaning : பெண்கள் அணியும் வைரம் முதலிய கல் பதிக்கப்பட்ட வட்டவடிவத் தங்கக் காதணி

Example : அவளுடைய தோடு மிகவும் அழகாக இருக்கிறது


Translation in other languages :

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

Meaning : வடிவத்தில் சிறிது நீளமாக இருக்கும் காதில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்

Example : அவருடைய காதுகளில் தங்கத்திலான தொங்கல் அழகாக இருக்கிறது

Synonyms : தொங்கட்டான், தொங்கல்


Translation in other languages :

कान में पहनने का एक गहना जो आकार में थोड़ा लंबा होता है।

उसके कानों में सोने के झुमके शोभायमान हैं।
झुमका, झूमक, झूमड़, झूमर, लुरका

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

Meaning : காதில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்

Example : அவனுடைய காதில் தங்கத்திலான தொங்கல் அழகாக இருந்தது

Synonyms : தொங்கடம், தொங்கல்


Translation in other languages :

कानों में पहनने का एक गहना।

उसके कान में सोने के बुंदे सुशोभित थे।
आवेजह, आवेज़ह, आवेज़ा, आवेजा, बुंदा, लोलक

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

Meaning : காதில் அணியக்கூடிய பூக்களின் வடிவத்தையுடைய ஆபரணம்

Example : சீதா காதணி அணிய விரும்புகிறாள்

Synonyms : காதணி, குதம்பை, குழை, தொங்கடம்


Translation in other languages :

कान में पहनने का फूल के आकार का एक गहना।

सीता तरकी पहनना पसंद करती है।
तरकी, तर्की, ताटक, ताडंक, ताडंकी, तार, भोगली

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

Meaning : ஒரு வகை காது ஆபரணம்

Example : சீதா தங்கத்திலான காதணி அணிந்திருந்தாள்

Synonyms : கடுக்கண், காதணி, குதம்பை, குழை, தொங்கடம்


Translation in other languages :

एक प्रकार का कर्णाभूषण।

सीता सोने के पीपरपर्न पहने हुए थी।
झाला, झुलमुली, पत्ता, पीपरपर्न, पीपलपत्ता

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

Meaning : காதில் அணியக்கூடிய ஒரு வட்டமான ஆபரணம்

Example : சீலாவின் காதில் காதணி அழகாக இருக்கிறது

Synonyms : கம்மல், காதணி, குழை, தொங்கல்


Translation in other languages :

कान में पहनने का एक गोल गहना।

शीला के कान में बाला सुशोभित है।
बाला

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

Meaning : பெண்களின் ஒரு ஆபரணம்

Example : தோடு காதில் அணியப்படுகிறது


Translation in other languages :

स्त्रियों का एक गहना।

धरी कान में पहनी जाती है।
धरी

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring