Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தொலைவு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தொலைவு   பெயர்ச்சொல்

Meaning : இரண்டு பொருட்களுக்கு இடையே உள்ள இடம்

Example : வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ளது.

Synonyms : தூரம்


Translation in other languages :

दो वस्तुओं या बिंदुओं के बीच का स्थान या माप।

घर से कार्यालय तक की दूरी लगभग एक किलोमीटर है।
अंतर, अन्तर, आँतर, टप्पा, दूरी, फरक, फर्क, फ़रक़, फ़र्क़, फ़ासला, फासला, बीच

Size of the gap between two places.

The distance from New York to Chicago.
He determined the length of the shortest line segment joining the two points.
distance, length

Meaning : இரு இடங்களுக்கு அல்லது பொருள்களுக்கு இடையில் உள்ள அளவு

Example : மும்பை இங்கேயிருந்து எவ்வளவு தொலைவில் அமைந்துள்ளது?

Synonyms : தூரம்


Translation in other languages :

अक्ष का अंश या किसी खगोलीय पिंड की भूमध्य रेखा एवं उस खगोलीय पिंड के चारों ओर की काल्पनिक रेखा जो उस खगोलीय पिंड की भूमध्य रेखा के सामानांतर है, उनके बीच की कोणीय दूरी।

बताइए मुम्बई कितने अक्षांश पर स्थित है?
अक्षांश