Meaning : நீர், காற்று, ஈ முதலியவற்றின் மூலம் அல்லது ஒருவரைத் தொடுவதன் மூலம் பரவும் நோய்.
Example :
பழங்காலத்தில் தொற்றுநோயால் கிராமத்தை விட்டு மக்கள் வெளியேறினார்கள்
Meaning : நீர், காற்று, ஈ முதலியவற்றின் மூலம் அல்ல்து ஒருவரைத் தொடுவதன் மூலம் பரவும் நோய்.
Example :
மழைக் காலத்தில் தொற்றுநோய் அதிகம் பரவுகிறது
Translation in other languages :
वह संक्रामक भीषण रोग जिससे बहुत से लोग एक साथ या शीघ्रता से मरें।
पुराने समय में महामारी से गाँव के गाँव समाप्त हो जाते थे।रोगाणुओं के शरीर में प्रवेश करने की क्रिया।
बरसात के दिनों में संक्रमण अधिक होता है।वह रोग जो संसर्ग या छूत से फैलता है।
चेचक एक संक्रामक रोग है।Meaning : நீர், காற்று, ஈ முதலியவற்றின் மூலம் அல்லது ஒருவரைத் தொடுவதின் மூலம் பரவும் நோய்.
Example :
கண்ணன் தொற்றுநோயால் இறந்து போனான்