Meaning : தொப்புள் கொடியைத் துண்டித்த பின் வயிற்றின் நடுவில் சுழி போலக் காணப்படும் குழிவு.
Example :
இந்த குழந்தைக்கு தொப்புள் பெரியதாக இருக்கிறது
Translation in other languages :
A scar where the umbilical cord was attached.
You were not supposed to show your navel on television.