Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தொந்தரவு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தொந்தரவு   பெயர்ச்சொல்

Meaning : கையாலோ கம்பாலோ ஆயுதத்தாலோ தாக்கிக்கொள்ளுதல்

Example : தேர்தலின் போது அதிகமாக அடிதடி ஏற்படுகின்றது

Synonyms : அடிதடி, சண்டை, பிரச்சினை


Translation in other languages :

मारपीट करने की क्रिया या भाव।

चुनाव के समय बहुत मार-पीट होती है।
अभिहति, धींगा-धींगी, धींगाधींगी, मार पिटाई, मार-पिटाई, मार-पीट, मारपीट, मारा-मारी, मारामारी

Meaning : பிறருக்கு எரிச்சலை அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமையும் செயல்.

Example : நான்கைந்து குழந்தைகள் இருந்தால் அங்கே தொல்லைகள் அதிகமாக இருக்கும்

Synonyms : உபத்திரம், தொல்லை


Translation in other languages :

उपद्रवयुक्त उछल कूद।

जहाँ भी दो-चार बच्चे जमा हो जाते हैं, हुड़दंग शुरू कर देते हैं।
हंगामा, हुड़दंग

Unrestrained merrymaking.

revel, revelry