Meaning : ஏதாவது ஒரு வகையான சேவை செய்யக்கூடிய
Example :
அன்னாஹசாரே சமூகத்திற்கு தொண்டு புரிகிற நபராக இருக்கிறார்
Synonyms : சேவைசெய்யும், சேவைபுரியும், தொண்டுபுரிகிற, தொண்டுபுரியும்
Translation in other languages :
Meaning : சேவை செய்யக்கூடிய
Example :
நோயாளிக்கு ஒரு சேவை செய்யக்கூடிய நபர் தேவைப்படுகிறார்
Synonyms : ஊழியம் செய்யும், சேவகம் செய்யும், சேவை செய்யக்கூடிய, சேவை செய்யும், சேவை புரியும்
Translation in other languages :
Meaning : இப்பொழுது வேலை, தொழில் அல்லது சேவை செய்து கொண்டேயிருப்பது
Example :
சேவை செய்கிற ஆசிரியர்களுக்கு சம்பளத்தை விரைவிலேயே கொடுக்க வேண்டும்
Synonyms : சேவை செய்கிற, சேவை செய்யக்கூடிய, சேவை செய்யும், தொண்டு செய்கிற, தொண்டு புரியும்
Translation in other languages :
Actively engaged in paid work.
The working population.