Meaning : கையை படச் செய்வதன் மூலம் உணர்தல்.
Example :
பாம்பாட்டி அவ்வபோது பாம்பை தொடுகிறார்
Synonyms : உரசுதல், ஒற்றுதல், தீண்டுதல், பரிசித்தல், ஸ்பரிசித்தல்
Translation in other languages :
Meaning : சருமத்தினை தொடுவது, அழுத்துவதால் ஏற்படும் அனுபவம்
Example :
அங்கத்தின் பக்கவாததினால் அந்த அங்கத்தின் தொடுதலும் முடிந்துபோகிறது
Synonyms : தீண்டல்
Translation in other languages :
त्वचा का वह गुण जिससे छूने, दबने आदि का अनुभव होता है।
अंगों के पक्षाघात से उस अंग का स्पर्श भी समाप्त हो जाता है।